கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2019
| இலகக்கம் | வேலைத்திட்டத்தின் பெயர் | எண்ணிக்கை | ஒதுக்கப்பட்ட நிதி |
| 01 | வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் | 112 | 69400000.00 |
| 02 | பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டம் | 25 | 18300000.00 |
| 03 | விளையாட்டு மைதாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் | 04 | 2300000.00 |
| 04 | நீர் வழங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் | 05 | 2270000.00 |
| 05 | சமய அனுட்டாண இடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் | 75 | 33900000.00 |
ஊவா மாகாணசபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2019
| இலக்கம் | வேலைத்திட்டத்தின் பெயர் | எண்ணிக்கை |
| 01 | வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 10 |
| 02 | சுயேட்சை அமைப்புகளுக்கு பொருட்கள் வழங்குதல் | 47 |
| 03 | சுயதொழில் செய்வோர்களுக்கு நிதி/பொருட்கள் உதவி | 17 |
| 04 | பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 2 |
| 05 | வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திட்கு பொருட்கள் வழங்கள் | 38 |
| 06 | சமய அனுட்டாண இடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 13 |
















