01 வதிவிட சான்றிதழ்களுக்கான மேலொப்பம் இடல் தேசிய அடையாள அட்டை 03 நிமிடங்கள் அத்தாட்சிப்பட்த்தும் உத்தியோகத்தர்கள்/நிர்வாக உத்திகேத்தர்/உதவி பிரதேச செயலாளர்
02 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் ½ மணித்தியாலம் பிரதேச செயலாளர்
03 வருமான சான்றிதழ் வழங்குதல் பிரசே செயலகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் ½ மணித்தியாலம் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
04 பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குதல் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் 05 நிமிடங்கள் மேலதிக மாவட்ட பதிவாளர்
05 கட்டாய சேமிப்புகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி உரிய  விண்ணப்பப்படிவம் 05 நிமிடங்கள் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
06 உலர் நிவாரண அட்டைகளை வழங்குதல் உரிய  விண்ணப்பப்படிவம் 10 நிமிடங்கள் உதவி பிரதேச செயலாளர்
07 வாகன வருமான அனுமதிப்பத்திரம் ​உரிய ஆவணங்கள் 1 மணித்தியாலம் கணக்காளர்
08 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய சொத்து ஒப்பனை ½ மணித்தியாலம் பிரதேச செயலாளர்
09 அனுமதிக்குப்பிறகு நில அனுமதிப்பத்திரம் வழங்குதல் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்படிவம் 1 நாள் பிரதேச செயலாளர்
10 இதர மானியங்களின் பரிந்துரை சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் 1 வாரம் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
11 பொது நன்கொடைகளுக்கான அனுமதி சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் 4 நாள் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
12 சமுர்தி நிவாரணம் வழங்குதல் எழுதப்பட்ட துணை ஆவணங்களுடன் விண்ணப்பம் 3 நாள் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
13 சமூக மேம்பாட்டு நிதியத்தால் வழங்கப்படும் மானியங்கள் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்படிவம் 1 நாள் பிரதேச செயலாளர்
14 மின்சார ஆட்சேபனைகளுக்கான தீர்வுகளை வழங்குதல் ஆட்சேபனைகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள் 2 வாரம் பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
15 நில ஒப்பனைகளின் அடகுக்கான அனுமதி நில தலைப்பு ஒப்பனை 1 நாள் பிரதேச செயலாளர்
16 மின்சார விண்ணப்பங்களை பரிந்துரை செய்தல் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய ஒப்பனை ½ மணித்தியாலம் நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
17 மிருகங்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள் மிருக வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் ½ மணித்தியாலம் உதவி பிரதேச செயலாளர்
18 மரம் வெட்டுதலுக்கான அனுமதி வழங்குதல் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் 2 நாள் பிரதேச செயலாளர்
19 மூத்த குடியுரிமை அடையாள அட்டை வழங்குதல் பிறப்பு சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டை 1 நாள் உதவி பிரதேச செயலாளர்
20 பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றம் இடத்தின் ஒப்பனை மற்றும் விண்ணப்பம் 2 வாரம் பிரதேச செயலாளர்
21 பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் அடுத்த பெயர் மாற்றம் பரிந்துரையுடன்கூடிய பொது 155 விண்ணப்படிவம் 3 வாரம் பிரதேச செயலாளர்
22 நிர்ணயித்த காலத்திற்கு பிறகான பிறப்பு பதிவு துணை ஆவணங்களுடன்(சான்றுகள்) விண்ணப்பம் 4 வாரம் மேலதிக மாவட்ட பதிவாளர்
23 அனர்த்த கடன்களை வழங்குதல் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் 2 வாரம் உதவி பிரதேச செயலாளர்
24 மரம் கொண்டுசெல்ததற்கான அனுமதி வழங்குதல் விண்ணப்பம் 4 வாரம் பிரதேச செயலாளர்
25 அனுமதிப்பத்திரம் உள்ள நில மாற்றத்திற்கான பெயரிடுதல் அனுமதிப்பத்திரம் மற்றும் கிராம உத்தியோகத்தர் அறிக்கை 1 நாள் பிரதேச செயலாளர்
26 மதுபான அனுமதி வழங்குதல் கலால் துறையிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை 2 மணித்தியாலம் பிரதேச செயலாளர்
27 தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்திற்கு கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் 3 நாள் நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர்
இல வழங்கப்படும் சேவை கிராம உத்திகேத்தரால் வழங்கப்படும் சேவை எடுக்கப்டும் காலம்
01 நடத்தை/வதியும் சான்றிதழ் வழங்குதல் சான்றிதழ் வழங்குதல் 15 நிமி
வதிவிடத்தை சான்றுப்படுத்தல் 03 நாள்
02 வருமான சான்றிதலுக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
03 மதிப்பீட்டு சான்றிதழ் வங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 02 நாள்
04 மதிப்பீட்டு அறிக்கை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 02 நாள்
05 அடையாள அட்டை விண்ணப்பங்களை சான்றுப்படுத்தல் அத்தாட்சிப்படுத்தி பிரசே செயலாளருக்கு வழங்குதல் 07 நாள்
விண்ணப்பங்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் 03 நாள்
06 பலா மரம் வெட்டுதல் ஒரு மரம் வெட்டுவதற்கு 01 நாள்
ஒன்றுக்கு மேற்பட்ட மரம் வெட்டுவதற்கு (சாதாரணமாக இருந்தால்) 03 நாள்
07 மரம் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 02 நாள்
மரங்களுக்கு முத்திரையிடல் ½ நாள்
08 துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
09 வெடிப்பொருட்கள் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
10 மரண அறிக்கை வழங்குதல் இயற்கை மரணத்திற்கான அறிக்கை 03 மணித்தியாலம்
11 வியாபார பதிவு பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
12 புகார்களுக்கான அறிக்கை வழங்குதல் தற்போதைய வருடத்தில் இடம்பெற்றால் 01 நாள்
முந்திய வருடத்தில் இடம்பெற்றால் 03 நாள்
13 பொது வேலைகளுக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
14 காலம் தாமதித்த பிறப்பு பதிவு  பரிந்துரை செய்தல் 03 நாள்
15 புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 02 நாள்
16 மிருகங்களை ஏற்றி செல்வதற்கான  அனுமதிப்பத்திரம் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
17 நில உரிமைக்கான மதிப்பீடு வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 03 நாள்
18 மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான பரிந்துரை பரிந்துரை செய்தல் 03 நாள்
19 Recommendation for ...... பிரதேச செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்குதல் 06 மணித்தியாலம்
தரவான அறிக்கை வழங்குதல் 03 நாள்
20   பரிந்துரை செய்தல் 03 நாள்
21 தேவையில் உள்ளவர்களுக்கான பரிந்துரை மற்றும் அறிக்கை பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) 03 நாள்
22 தன்னார்வ சங்கங்களின் பதிவு பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) 03 நாள்
23 ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கடமைகள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கான அறிக்கை உடனடியாக
பிரசே செயலாளருக்கு ஆவணங்களை வழங்குதல் 07 நாள்
24 மணல்/கல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் பிரசே செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்குதல் 07 நாள்
25 மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 07 நாள்
26 ​சமாதான உத்தியோத்தர்களாக கடமை வழக்குகளுக்கான தீர்வு வழங்கள் 03 நாள்
27 ஜனாதிபதி நிதி தீதான பொறுப்பு பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் 02 நாள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

21
ஆக2025
Productivity Model Village

Productivity Model Village

“A Prosperous Village that Uplifts the Nation”...

21
ஆக2025
New government decisions in response to the fuel crisis

New government decisions in response to the fuel crisis

New government decisions in response to the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top