organization structure en

                                                                                  செயல் அலுவலர்கள்
பிரதேச செயலாளர்
  பெயர் திரு. இந்திகா கயான் பத்திரண
தொடர்பு எண் 0572228517
Email  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 

உதவி பிரதேச செயலாளர்

  பெயர் திருமதி.எம்.ஜி.பி.சுகந்திகா
தொடர்பு எண்  0572051790
Email  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 

கணக்காளர்

  பெயர் திரு. ஏ.எம்.கோசல சமிந்த
தொடர்பு எண்  0572221346
Email  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உதவித் திட்டப் பணிப்பாளர்

   பெயர் திருமதி. ஏ.எம்.சுனேத்ரா பொடிமணிகே
தொடர்பு எண்  0572221338
 Email
 

நிர்வாக உத்தியோகத்தர்

   பெயர் திருமதி தில்ஷி பெர்னாண்டோ
தொடர்பு எண்  0572221348
Email  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிர்வாக உத்தியோகத்தர் (கிராம அலுவலர்)

    பெயர் திரு.ஆர்.ஏ.சந்தனா உபுல்
தொடர்பு எண்  0572221347
Email  

எங்கள் நோக்கு

2018 ஆம் ஆண்டளவில் சேவை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு சிறந்த அரச நிறுவனமாக இருக்க வேண்டும்.

எங்கள் நோக்கம்

அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப சேவையை வழங்குவதல், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் சமூகத்தின் செயலில் பங்களிப்புடன் பயன்படுத்துவதன் மூலம், நிலையான அபிவிருத்தியுடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

 

 

எல்ல பிரதேச செயலகத்தின் வரலாறு

எல்ல பிரதேச செயலகம் முதலில் கைவிடப்பட்ட பட்டியில் அமைக்கப்பட்டது. இது முதன்முதலாக செப்டம்பர் 28, 1979 அன்று திறக்கப்பட்டது. ஆரம்ப ஊழியர்கள் தலைமைக் கிளார்க் மற்றும் 4 கிளார்க் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் பிரதேச செயலகம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பண்டாரவளை பிரதி அரசாங்க அதிபர் திரு. வே. பிரேமதாச மேற்பார்வையிடப்பட்டது.


அந்த நேரத்தில் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் இருந்தன - அதாவது ஹல்பே, நாஉல்ல, கும்பல்வெல, கவரவெல, பல்லக்கெடுவ, நாவெலகம, கரந்தகொல்ல மற்றும் இலுக்பெலஸ்ஸ.


1981 ஆம் ஆண்டில், அந்த அலுவலகமானது கிராமப்புற சபை கட்டிடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஊழியர்கள் ஐந்து மற்றும் மூன்று சிறு ஊழியர்களுக்கு அதிகரித்துள்ளது


1989 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் இருந்த அமைதியின்மை காரணமாக ஒரு அறியப்படாத கும்பலால் எரித்து நாசமாக்கப்பட்டது. இதன் பிண்பு அப்போதைய பிரதேச செயலாளா், .டி. பி. திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாற்றப்பட்டது. ஒரு உதவி பிரதேச செயலாளர் மற்றும் ஒரு நிர்வாக உத்தியோகத்தா் நியமிக்கப்பட்டனா்.


உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த பிரதேச செயலாளர் அலுவலகம் 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில்,   மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த பிரதேச செயலாளர் அலுவலகம் 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில்,   மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலக அலுவலகம் தொடர்ச்சியான முன்னேற்றங்களிலிருந்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றது.

 கடமையாற்றிய பிரதேச பெயலாளர்கள்

பெயர் இருந்து வரை
திரு.டப்.பிரேமதாச 28.09.1979 31.12.1981
திரு.எஸ்.டி.பத்திரன 01.01.1982 14.01.1982
திரு.டீ.பி.திசாநாயக 15.01.1982 20.07.1988
திரு.டப்.எம்.விஜேசூரிய 21.07.1988 20.06.1993
திரு.எல்.ஜே.எம்.பிரேமரத்ன 21.06.1993 25.08.1995
திரு.டப்.டி.யு.டீ.நிஷாங்க 26.08.1995 01.03.1996
திரு.டப்.என்.ஆர்.பீ.விஜேபால 02.03.1996 01.09.1998
திரு.ஏ.எதிரிசிங்க 02.09.1998 17.07.2001
திருமதி.சிரியானி தம்மிகா ஜயசேகர 18.07.2001 20.04.2005
திரு.டி.எம்.எல்.பண்டாரநாயக 21.04.2005 31.12.2010
திருமதிசிரியானி தம்மிகா ஜயசேகர

01.01.2011

08.10.2012
திரு.டீ.பீ.அனுர ஹேமகுமார 09.10.2012 31.12.2012
திருமதிசமந்தி ரணசிங்க 01.01.2013 30.04.2015
திரு.டீ.பீ.அனுர ஹேமகுமார (பதில்) 01.05.2015 22.07.2015
செல்வி.கே.டி.டீ.என்.அபேவர்தன 23.07.2015 24.09.2017
திரு.பீ.ஜி.என்.குணரத்ன (பதில்) 25.09.2017 08.11.2017
திருமதிகே.ஏ.ஜே.பிரியங்கிகா 09.11.2017 தற்போது வரை

அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர் எண்ணிக்கை 2019/07/31 இல் உள்ளவாறு

பதவி மத்திய அரசாங்கம் வெற்றிடம்
அனுமதிக்கப்பட்ட தற்போதுள்ள
பிரதேச செயலாளர் 01 01 -
உதவி பிரதேச செயலாளர் 01 01 -
கணக்காளர் 01 01 -
உதவி பணிப்பாளர் திட்டமிடல் 01 01 -
நிர்வாக உத்தியோகத்தர் 01 01 -
மேலதிக மாவட்ட பதிவாளர் 01 01 -
நிர்வாக கிராம உத்தியோகத்தர் 01 01 -
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் 24 23 01
ஓய்வூதிய உத்தியோகத்தர் 01 - 01
மொழிபெயர்பாளர் 01 - 01
சாரதி 02 02 -
காரியாலய உதவியாளர் 05 05  
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் 01 01 -
காவலர் 01 01  
வௌிக்கள அபிவிருத்தி உதவியாளர் 01 02  

செய்தி மற்றும் நிகழ்வுகள்

21
ஆக2025
Productivity Model Village

Productivity Model Village

“A Prosperous Village that Uplifts the Nation”...

21
ஆக2025
New government decisions in response to the fuel crisis

New government decisions in response to the fuel crisis

New government decisions in response to the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top